அஃப்சல் கருணை மனு : காலக்கெடு இல்லை - மத்திய அரசு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (16:00 IST)
நாடாளுமன் ற தாக்குதல ் வழக்கில ் தூக்க ு தண்டன ை விதிக்கப்பட் ட மொஹம்மத ு அஃப்சல ் குருவின ் கருண ை மனு மீத ு, குறிப்பட் ட காலத்தில ் முடிவெடுக் க வேண்டும ் என் ற எந் த காலக ் கெடுவும ் இல்ல ை என்ற ு மத்தி ய அரச ு கூறியுள்ளத ு!

மாநிலங்களவையில ் பால ் அப்ட ே, மலைச்சாம ி, கோபால ் வியாஸ ் ஆகிய உறுப்பினர்களின் கேள்விகளுக்க ு எழுத்துப்பூர்வமா க பதிலளித் த உள்துற ை துணை அமைச்சர ் ராதிக ா செல்வ ி, இந்தி ய அரசமைப்புச ் சட்டப ் பிரிவ ு 72 ன ் கீழ ் கருண ை மன ு மீத ு முடிவெடுக் க எந்தக ் காலக்கெடுவும ் கிடையாத ு என்ற ு கூறினார ்.

மொஹம்மத ு அஃப்சல ் கருண ை மன ு மீத ு மத்தி ய அரசின ் நிலைய ை குடியரசுத ் தலைவருக்க ு அளிப்பதற்கா ன அனைத்த ு நடவடிக்கைகளும ் முறைப்பட ி மேற்கொள்ளப்பட்ட ு வருவதாகவும ் மாநிலங்களவைக்க ு ராதிக ா செல்வ ி தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா யூனிவர்சிட்டியில் ஜனநாயகன் படம்!.. போலீஸ் எடுத்த ஆக்சன்!..

விஜயால் குழந்தைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க!. குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்..

அட்லீ கூட இப்படி ஃபிரேம் வைக்க முடியாது!.. விஜயின் திருச்செந்தூர் கிளிக்!...

ஐபிஎல் மேட்ச் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்து.. இருவர் சோக பலி..!

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளி.. பல ரகசியங்கள் வெளிவருமா?

Show comments