ஆக்ராவில் லாரி ஏறி 4 பேர் பலி கடும் பதற்றம் ஊரடங்கு

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (10:28 IST)
உத்திரப்பிரதே ச மாநிலம ் ஆக்ர ா நகரில ் லார ி ஒன்ற ு நான்க ு இளைஞர்கள் மீது மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் இனத்தினர் கோபமுற்று ஆக்ரா பகுதியில் இருந்த 10 வாகனங்களை சேதப்படுத்தினர். பல கடைகளை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவியது. 2 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 கோடி ரூபாய் மதிப்பிலான 40 டன் டீசல் பறிமுதல்.. நடுக்கடலில் நடத்திய அதிரடி வேட்டை

பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறு.. 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது..!

தனது 5 மற்றும் 7 வயதுடைய மகன்களை கொலை செய்த தாய்.. தந்தை அதிர்ச்சி..!

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

Show comments