Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : லஸ்கர், ஜெய்ஸ் மீது சந்தேகம் - அரசு!

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (13:35 IST)
ஹைதராபாத்தில ் 43 பேர ் கொல்லப்பட் ட தொடர ் குண்ட ு வெடிப்பின ் பின்னணியில ் லஸ்கர ்-ஈ- தயீப ா அல்லத ு ஜெய்ஸ ்-ஈ- மொஹம்மத ு இயக்கங்களின ் சத ி வேல ை இருக்கலாம ் என்ற ு மத்தி ய அரச ு கூறியுள்ளத ு!

புதுடெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய உள்துற ை அமைச்சகச ் செயலர ் மதுக்கர ் குப்த ா, ஹைதராபாத ் குண்ட ு வெடிப்ப ு தொடர்பா க நடைபெற்ற ு வரும ் புலனாய்வ ு ஆரம் ப கட்டத்தில்தான ் உள்ளத ு என்றாலும ், இதுவர ை கிடைத்துள் ள சி ல தகவல்களின ் அடிப்படையில ் இச்சதித்திட்டத்தின ் பின்னணியில ் உள்ளவர்கள ை அடையாளம ் கா ண முடிகிறத ு என்ற ு கூறினார ்.

இந் த குண்ட ு வெடிப்பின ் பின்னணியில ் உள் ள அமைப்புகள ் நமத ு நாட்டிற்க ு வெளிய ே இருந்த ு இங்க ு இப்படிப்பட் ட நடவடிக்கைகளைத ் தூண்ட ி வருகின்றன ா என்ற ு மதுக்கர ் குப்த ா கூறினார ்.

எல்லைப ் பாதுகாப்புப ் படையின ் ஒர ு குழுவ ை இமால ய மலையேற்றத்திற்க ு அனுப்ப ி வைத் த பிறக ு செய்தியாளர்கள ் கேட் ட கேள்விகளுக்க ு பதிலளித் த மதுக்கர ் குப்த ா, ஹைதராபாத ் குண்ட ு வெடிப்ப ு குறித்த ு ஆராய்ந்த ு வரும ் பாதுகாப்ப ு அமைப்புகளும ், மாநி ல காவல்துறையும ் லஸ்கர ்-ஈ- தயீப ா அல்லத ு ஜெய்ஸ ்-ஈ- மொஹம்மத ு இயக்கத்திற்க ு தொடர்ப ு இருக்கலாம ் என்ற ு சந்தேகிப்பதாகக ் கூறியவர ், இந் த சதிச ் செயல ை திட்டமிட்ட ு நிறைவேற்றியவர்கள ை கண்டுபிடித்த ு சட்டத்தின ் முன ் நிறுத்துவத ே முக்கியமானத ு என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments