முக்கியத் தடயம் கண்டெடுப்பு

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (13:39 IST)
ஹைதராபாத் குண்டு வெடிப்புக்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எப்படிப்பட்டவை என்பது குறித்து முக்கியத் தடயங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

குண்டுகளை வெடிக்கச் செய்ய நியூ ஜெல் 90 என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாக்பூரில் உள்ள அமின் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் ஹைதராபாத்தில்தான் வாங்கப்பட்டுள்ளது.

குண்டுகளை குவாட்ஸ் கடிகாரத்தை அதிநவீன வெடிக்கும் கருவியுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments