அணு ஒப்பந்தம் முழுமையாக விவாதிக்கப்படும் : பிரணாப்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2007 (17:04 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித்த ு நாடாளுமன்றத்தில ் முழுமையா ன விவாதம ் நடத்தப்படும ் என்ற ு அயலுறவ ு துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி கூறியுள்ளார ்.

எந்தெந் த நாளில ் விவாதம ் நடைபெறும ் என்பதன ை நாடாளுமன் ற நடவடிக்க ை ஆலோசன ை குழ ு முடிவ ு செய்யும ் என்ற ு கூறினார ்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அதுபற்றி இங்கு விவாதிக்கக் கூடாது என்று பதிலளித்த பிரணாப் முகர்ஜி, "நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அதுபற்றி முழுமையாக விவாதிக்கலாம். அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளுடன் விவாதித்து வருகிறோம்" என்று கூறினார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

Show comments