Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோனன் சென்-ஐ திரும்பப் பெற வேண்டும் : நாடாளுமன்றத்தில் அமளி

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2007 (16:59 IST)
அமெரிக்காவிற்கா ன இந்தி ய தூதர ் ரோனன ் சென்-ஐ திரும்பப ் பெ ற வேண்டும ் என்ற ு கூற ி இடதுசார ி, பாஜ க கூட்டணிகளின ் உறுப்பினர்கள ் ஏற்படுத்தி ய அமளியால ் நாடாளுமன் ற அவைகள ் தள்ளிவைக்கப்பட்ட ன.

இன்ற ு கால ை இர ு அவைகளும ் இயங்கத ் துவங்கியதும ே தங்கள ் இருக்கைகளில ் இருந்த ு எழுந் த எதிர்க்கட்ச ி, இடதுசார ி உறுப்பினர்கள ் ரோனன ் சென்னிற்க ு எதிரா க தொடர்ந்த ு முழக்கமிட்டபட ி இருந்ததால ் அவ ை நடவடிக்கைக ள 1 மண ி நேரத்திற்க ு தள்ளிவைக்கப்படுவதா க அவ ை தலைவர்கள ் அறிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments