எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (16:39 IST)
மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள ் விடுத் த கோரிக்கைகள ் ஏற்கப்பட்டத ை அடுத்த ு அவர்கள ் மேற்கொள்வதா க இருந் த காலவரையற் ற வேலை நிறுத்தப ் போராட்டம ் திரும்பப ் பெறப்பட்டத ு.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சம்பள உயர்வு, இடைக்கால நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து மத்திய அரசின் பெட்ரோலியத் துறை சார்பில் அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு அதிகாரிக்கும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை இடைக்கால நிவாரணம் வழங்க சம்மதம் தெரிவித்தனர். வேறு பல கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.

இதையடுத்து வேலை நிறுத்தத்தை திரும்ப பெறப் போவதாக அதிகாரிகள் சங்க தலைவர் சஞ்சய்கோயல் அறிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்தா? அமெரிக்க ராணுவத்தின் கைவரிசையா? 5 பேர் பலி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: புத்தாண்டில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு..!

விஜயை சிக்க வைத்த அஜித் வாக்குமூலம்!.. விரைவில் சம்மன்!.. பொங்கல் டெல்லியில்தானா?!...

யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்!. பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர்!..

மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. புத்தாண்டில் பரிதாப நிகழ்வு..!

Show comments