சஞ்சய் தத் பிணையில் விடுதலை!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (15:28 IST)
மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்பில ் குற்றம ் சாற்றப்பட்ட ு, சட்டத்திற்குப ் புறம்பா க ஆயுதங்கள ை வைத்திருந் த குற்றத்திற்கா க 6 ஆண்டுக்கா ல கடுங்காவல ் சிறைத ் தண்டன ை விதிக்கப்பட் ட ஹிந்த ி திரைப்ப ட நடிகர ் சஞ்சய ் தத்திற்க ு உச் ச நீதிமன்றம ் தற்காலி க பிணை ய விடுதல ை அளித்துள்ளத ு!

சஞ்சய ் தத்தின ் பிணை ய விடுதல ை மனுவ ை விசாரித் த உச் ச நீதிமன்றத்தின ் தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ் தலைமையிலா ன நீதிமன் ற அமர்வ ு, சஞ்சய ் தத்திற்க ு தண்டன ை விதித்த ு மும்ப ை தட ா சிறப்ப ு நீதிமன்றம ் அளித் த தீர்ப்ப ு இதுவர ை அளிக்கப்படாததால ் அவர ை தற்காலிகமா க பிணையில ் விடுவிப்பதா க உத்தரவிட்டத ு.

சஞ்சய ் தத்திற்க ு எதிரா க அளிக்கப்பட் ட தீர்ப்ப ு உச் ச நீதிமன்றத்தில ் சமர்ப்பிக்கப்பட்டதும ் அவர ் நீதிமன்றத்தில ் ஆஜரா க வேண்டும ் என்றும ் நீதிமன்றக ் குழ ு உத்தரவிட்டத ு.

தீர்ப்ப ு நகல ் கிடைத்ததும ் சஞ்சய ் தத ் விதிமுறைப்பட ி பிணை ய விடுதல ை கோர ி மன ு செய்யலாம ் என்றும ், அதுவர ை வாரத்திற்க ு ஒர ு முற ை தனத ு இல்லத்திற்க ு அருகில ் உள் ள காவல ் நிலையத்தில ் சஞ்சய ் தத ் கையெழுத்தி ட வேண்டும ் என்றும ், அவருடை ய கடவுச ் சீட்ட ு சிறப்ப ு நீதிமன்றத்திலேய ே இருக் க வேண்டும ் என்றும ் உத்தரவிட்டத ு.

சஞ்சய ் தத ் மட்டுமின்ற ி, மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்பில ் தண்டன ை அளிக்கப்பட் ட மேலும ் 4 பேருக்க ு தற்காலி க விடுதல ை அளித்த ு உச் ச நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அஜீஸ் அகமது, சைபுனீசா அன்வர் காஜி, இப்ராஹிம் மூசா சவான் என்கின்ற பாபா, சமீர் இங்கோரா ஆகியோரும் தற்காலிக பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் அணியின் கூண்டோடு காலி.. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்...!

தேர்தலில் தனித்து நின்றால் த.வெ.க எத்தனை % வாக்குகளைப் பெறும்? எலான் மஸ்க்கின் Grok கணிப்பு..!

விஜய் முன் தவெக நிர்வாகி கூறிய குட்டி ஸ்டோரி.. என்ன ஒரு அர்த்தமுள்ள விஷயம்..!

ஓட்டல் முன் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை.. கடை திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி..!

இந்து இளைஞர் உயிருடன் தீ வைத்து கொலையா? தேர்தலுக்கு முன் மதக்கலவரம் ஏற்படுத்த சதியா?

Show comments