அணு சக்தி : இடதுசாரி தலைவர்கள் நாளை ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007 (16:49 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை ஏற் க முடியாத ு என்ற ு கூறிவிட் ட இடதுசாரிகள ், தற்போதை ய நில ை குறித்த ு தனத ு கூட்டணிக ் கட்சித ் தலைவர்களுடன ் நாள ை கூட ி ஆலோசன ை நடத்தவுள்ளத ு!

பிரதமர ் மன்மோகன ் சிங ், ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணித ் தலைவர ் சோனிய ா காந்த ி, அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி ஆகியோர ை நேற்று சந்தித்துப ் பேசி ய மார்க்சிஸ்ட ் கட்சித ் தலைவர்கள ் பிரகாஷ ் காரத்தும ், சீதாராம ் யச்சூரியும ், அமெரிக்காவுடனா ன அண ு சக்த ி ஒத்துழைப்ப ை ஏற் க முடியாத ு என்றும ், அத ு தொடர்பா க அரச ு மேற்கொண்ட ு எந் த நடவடிக்கையையும ் எடுக்கக ் கூடாத ு என்றும ் கூற ியிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டால் உருவாகியுள்ள சிக்கல் குறித்து இன்று கூடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.

இக்கூட்டத்தையடுத்து, மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாடு குறித்து, இடதுசாரி கூடடணித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடி விவாதிக்கவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தமுறை விடக்கூடாது!.. காங்கிரஸ் முடிவு!.. மு.க.ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?..

உடல் ஐஸ்கட்டி போல உறைந்து மரணம்!.. போலி மருத்துவர் கைது!...

மகாராஷ்டிரா தேர்தலில் டிவிஸ்ட்!.. போட்டியின்றி 68 இடங்களில் பாஜக வெற்றி!..

வெனிசுலாஅதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது.. நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு!

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

Show comments