Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது அணுத் திட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை : அனில் ககோட்கர்!

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2007 (16:01 IST)
இந்திய ா மேற்கொண்ட ு வரும ் 3 கட் ட அண ு சக்தித் திட்டத்த ை அமெரிக்க ா உட்ப ட எந் த நாடாலும ் தடுத்தி ட முடியாத ு என்ற ு அண ு சக்த ி ஆணையத்தின ் தலைவர ் அனில ் ககோட்கர ் கூறியுள்ளார ்!

பெங்களூருவில ் நடந் த நிகழ்ச்ச ி ஒன்றில ் கலந்துகொண் ட பின ் செய்தியாளர்களிடம ் பேசி ய அனில ் ககோட்கர ், இந்திய ா மேற்கொண்ட ு வரும ் அண ு சக்தி திட்டத்தை - அத ு அண ு மின ் சக்த ி தயாரிப்பதா க இருந்தாலும ், அல்லத ு ராணு வ ரீதியிலானதா க இருந்தாலும ் - அத ு சுதந்திரமா ன கொள்கையின ் அடிப்படையிலா ன திட்டம ் என்றும ், அதன ை எந்தவொர ு நாடும ் தடுத்தி ட முடியாத ு என்றும ் கூறினார ்.

" நமத ு சுதந்திரமா ன அணுத ் திட்டத்திற்க ு தட ை ஏற்படுத்தும ் எதனையும ் இந்திய ா அனுமதிக்காத ு. ராணு வ ரீதியிலா ன அணுத ் திட்டத்த ை முழுச ் சுதந்திரத்துடன ் கடைபிடித்த ு வருகிறோம ். இவைகள ் அனைத்தையும ் தொடர்ந்துகொண்ட ே நமத ு சமூ க ரீதியிலா ன எரிசக்தித ் தேவைக்க ு அண ு சக்த ி ஒத்துழைப்ப ை கூடுதலா க பெற்றுள்ளோம ். இத ு வரவேற்கத்தக்கத ு. அமெரிக்காவிடம ் இருந்த ு எரிபொருளையும ், தொழில்நுட்பத்தையும ் பெறுவத ு நமத ு அணுத ் திட்டத்திற்க ு எந்தவிதமா ன தடையையும ் ஏற்படுத்தாத ு. அத ே நேரத்தில ், நமத ு தேவைகள ் அனைத்தையும ் இந் த ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நிறைவேற்றுகிறத ு" என்ற ு அனில ் ககோட்கர ் உறுதிபடக ் கூறினார ்.

இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ை ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தும ் 123 ஒப்பந்தத்தின ் எந்தப ் பிரிவும ், இந்திய ா இதற்குமேல ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்துவத ை தடுக்கக்கூடியத ு அல் ல என்றும ் அனில ் ககோட்கர ் கூறினார ்.

இந் த ஒப்பந்தத்தால ், நமத ு அண ு உலைகளில ் பயன்படுத்தப்பட் ட எரிபொருள ை மறுஆக்கம ் செய்வதற்க ு தட ை ஏற்படும ே என் ற கேள்விக்க ு பதிலளித் த அனில ் ககோட்கர ், அண ு ஆயு த அச்சுறுத்தல ் தொடர்பா க நாம ் உருவாக்கிக ் கொண் ட வழிமுறைகள ் உள்ளத ு. அதில ் எந் த மாற்றமும ் இல்ல ை என்ற ு கூறி ய ககோட்கர ், இந் த ஒப்பந்தம ் அமெரிக்காவிடம ் இருந்த ு நாம ் பெற்ற ு பயன்படுத்தப ் போகின் ற அண ு எரிபொருள ை பயன்படுத்தியதற்குப ் பிறக ு கிடைக்கும ் கழிவ ை மற ு ஆக்கம ் செய் ய ஒப்புதல ் தந்துள்ளத ு என்ற ு கூறினார ்.

" பயன்படுத்தப்பட் ட அண ு எரிபொருள ை மற ு ஆக்கம ் செய்தா க வேண்டும ். அதனால ் கூடுதலா க அண ு மின ் சக்திய ை உருவாக் க பெரும ் வாய்ப்ப ு உள்ளத ு. அத ே நேரத்தில ், அணுக ் கழிவ ு தொடர்பா ன ஆபத்த ை தவிர்க்கவும ், பயன்படுத்தப்பட் ட எரிபொருள ை மற ு ஆக்கம ் செய்வத ு அவசியமாகிறத ு. எல்லாவிதமா ன எரிபொருளையும ் நாம ் மற ு ஆக்கம ் செய்தா க வேண்டும ். இதற்க ு அமெரிக்காவுடனா ன ஒப்பந்தத்தில ் வழ ி செய்யப்பட்டுள்ளத ு" என்ற ு அனில ் ககோட்கர ் கூறினார ்.

நாம ், நமத ு எதிர்கா ல அவசியத்தின ் அடிப்படையில ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்துவத ு இந் த ஒப்பந்தத்திற்க ு அப்பாற்பட்டத ு. அண ு ஆயுதச ் சோதன ை நடத்தும ் உரிம ை மட்டுமின்ற ி, நாம ் கடைபிடித்த ு வரும ் சு ய கட்டுப்பாடும ் உள்ளத ு. நாம ் எந் த இடத்திலும ் பகற்கனவில ் ஈடுபடத ் தேவையில்ல ை. எல்லாவற்றையும ் எதிர்காலம ் முடிவ ு செய்யும ். நமத ு எரிசக்தித ் தேவைய ை நிவர்த்த ி செய்துகொள் ள நாம ் கடைபிடித்துவரும ் உள்நாட்டுத ் திட்டத்தின ் ஒர ு கூடுதல ் அம்சமாகவ ே சர்வதே ச அளவில ் அண ு சக்த ி ஒத்துழைப்பிற்குச ் சென்றுள்ளோம ் என்ற ு ககோட்கர ் விளக்கினார ்.

இந் த ஒப்பந்தத்தின ் கீழ ் நாம ் அமைக்கக்கூடி ய மற்றும ் பிரித்தளித்துள் ள அண ு மின ் உலைகளின ் ஆயுட்காலம ் வர ை அவைகள ை இயக்கத ் தேவையா ன அண ு எரிபொருள ை சேமித்த ு வைப்பதற்க ு இந் த ஒப்பந்தம ் வழ ி செய்கிறத ு. 123 ஒப்பந்தம ் ஒர ு வழிப்பாதையல் ல. அண ு தொழில்நுட்பத்தைப ் பெறுவதற்கா ன தடைகள ை நீக்கும ் பணிகள ை நமக்கா க அமெரிக்க ா மேற்கொள்ளவுள்ளத ு. நம்முடை ய அண ு மின ் நிலையங்கள ை கண்காணிப்பதற்கா ன சிறப்ப ு ஒப்பந்தம ் ஒன்றைய ே செய்துகொள்ளப ் போகின்றோம ். எனவ ே நமத ு நலன்கள ் முழுமையா க பாதுகாக்கப்படும ் என்ற ு அனில ் ககோட்கர ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments