அணு ஒப்பந்தம் : இடதுடனான வேறுபாட்டிற்கு தீர்வு காணப்படும் - பிரதமர்!

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2007 (20:22 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க, இடதுசாரிகளுடன ் ஏற்பட்டுள் ள வேறுபாடுகளுக்க ு இணக்கமா க தீர்வ ு காண்போம ் என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறியுள்ளார ்!

அண ு ஒப்பந்தப ் பிரச்சனையில ் ஆட்சிக்க ு அளித்துவரும ் ஆதரவ ை இடதுசாரிகள ் விலக்கிக்கொண்டால ் தேர்தலைச ் சந்திப்பீர்கள ா என்ற ு செய்தியாளர்களிடம ் கேட்டதற்க ு, எதற்கா க அப்பட ி யோசிக்கிறீர்கள ். இந்தப ் பிரச்சனைகளுக்கெல்லாம ் மி க இணக்கமாகத ் தீர்வ ு காணப்படும ் என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் பதிலளித்தார ்.

குடியரச ு துணைத ் தலைவரா க தேர்ந்தெடுக்கப்பட் ட மொஹம்மத ு ஹமீத ் அன்சாரியின ் பதவியேற்ப ு நிகழ்ச்சிக்க ு வந் த பிரதமரிடம ் செய்தியாளர்கள ் கேட் ட கேள்விக்க ு இவ்வாற ு பதிலளித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

டெல்லி போய்விட்டு வந்ததும் இன்னொரு மாநாடு.. சென்னையில் நடத்த விஜய் திட்டமா?

Show comments