அசாமில் 12 பேர் சுட்டுக் கொலை

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2007 (15:32 IST)
அசாம ் மாநிலத்தில ் 3 குடும்பங்களைச ் சேர்ந் த 6 சிறுவர்கள ் உட்ப ட 12 பேர ை தீவிரவாதிகள ் சுட்டுக ் கொன்றுள்ளனர ்.

கர்ப ி ஆங்லான ் மாவட்டத்தில ் உள் ள டோலாமர ் கிராமத்திற்குள ் புகுந் த தீவிரவாதிகள ் ஹிந்த ி மொழ ி பேசும ் குடும்பத்தினர ் வாழ்ந்த ு வரும ் 4 வீடுகளுக்குள ் புகுந்த ு சரமாரியா க சுட்டதாகவும ் இதில ் 12 பேர ் கொல்லப்பட்டதாகவும ் காவல்துறையினர ் தெரிவித்துள்ளனர ்.

படுகொலைய ை நிகழ்த்தி ய தீவிரவாதிகள ் அந் த வீடுகளுக்க ு த ீ வைத்துவிட்ட ு தப்பிவிட்டதாகவும ், இந் த கொடுஞ்செயல ை புரிந்தவர்கள ் கர்ப ி லோங்ர ி தேசி ய வாதிகள ் விடுதல ை முன்னணியைச ் சேர்ந்தவர்களா க இருக்கக ் கூடும ் என்றும ் காவல்துறையினர ் கூறியுள்ளனர ்.

கடந் த 8 ஆம ் தேத ி ஹபாராகாட ் எனும ் இடத்தில ் இதேப்போ ல ஹிந்த ி பேசும ் மக்கள ் 8 பேர ் சுட்டுக ் கொல்லப்பட்டனர ்.

( வார்த்த ா)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலை ஏற்க மறுத்த பெண் விபத்தில் பலி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

பணி நிரந்தரம் ஆகும் என காத்திருந்த ஆசிரியர் தற்கொலை.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...

விஜய்யின் உருவம் பொறித்த த.வெ.க கட்சியின் சீருடை எரிப்பு.. போகி பண்டிகையில் சர்ச்சை..!

நலமும் வளமும் பெருகட்டும்!.. தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!...

Show comments