வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத்தில் தாக்கப்பட்டுள்ளார்! PTI PhotoPTI ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் தான் எழுதிய ஷோத் என்ற புத்தகத்தின் தெலுங்கு வடிவத்தை வெளியிட்டு தஸ்லிமா பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மஜ்லிஸ் ஈ இத்தாஹதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் 3 பேரும், மற்றவர்களும் தஸ்லிமா எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.சிறிது நேரத்தில் செய்தியாளர்கள்...