பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்? இன்று மாலை தெரியும்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (15:56 IST)
பாகிஸ்தானில ் அவச ர நிலையைப ் பிரகடனம ் செய் ய அதிபர ் ஜென்ரல ் பர்வேஸ ் முஷாரஃப ் முடிவ ு செய்துள்ளார ் என்ற ு பரவலா க கருதப்படும ் நிலையில ், அவச ர நில ை பிரகடனம ் செய்யப்படும ா என்பத ு இன்ற ு மால ை தெரியும ் என்ற ு ஆளும ் பாகிஸ்தான ் முஸ்லீம ் லீக ் - க்ய ூ பிரிவின ் சுஜாத ் ஹூசேன ் கூறியுள்ளார ்.

பாகிஸ்தானில ் ராணுவச ் சட்டத்தைப ் பிரகடனம ் செய்வத ு என் ற திட்டம ் ஏதும ் இல்ல ை என்ற ு அந்நாட்ட ு அரச ு உறுதியா க கூறியிருந்தாலும ், அவச ர நிலைய ை பிரகடனம ் செய்வத ு குறித்த ு ஆலோசித்த ு வருவதா க இஸ்லாமாபாத ் செய்திகள ் கூறுகின்ற ன.

பாகிஸ்தானில ் தற்பொழுத ு நிலவும ் சட்டம ் ஒழுங்க ு நிலைய ை முறைபடுத்துவதற்கா க அவச ர நில ை பிரகடனம ் செய்வத ு குறித்த ு அதிபர ் முஷாரஃப ் ஆலோசித்த ு வருவதாகவும ், எனவ ே அம்முடிவ ு அரசியல ் கட்சிகள ை ஒடுக்குவதற்கா க அல் ல என்றும ் கூறப்படுகிறத ு.

இந் த நிலையில ் இஸ்ல ாம ாபாத்தில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய பாகிஸ்தான ் முஸ்லீம ் லீக ்- க்ய ூ தலைவர ் சுஜாத ் ஹூசேன ், அவச ர நில ை பிரகடனம ் செய்யப்படுவத ு தொடர்பா க எந் த முடிவும ் இதுவர ை எடுக்கப்படவில்ல ை என்றும ், இன்ற ு மால ை 4 மணிக்க ு அவச ர நில ை உண்ட ா இல்லைய ா என்பத ு தெளிவாகிவிடும ் என்றும ் கூறியுள்ளார ்.

அவச ர நில ை பிரகடனம ் செய்யப்பட்டால ் அதற்க ு ஒப்புதல ் வழங் க அடுத் த 3 நாட்களுக்குள ் பாகிஸ்தான ் தே ச சட்டசபையும ், பிரதிநிதிகள ் சபையும ் கூட்டப்படும ் என்ற ு ஹூசேன ் கூறியுள்ளார ்.

தனத ு இல்லத்தில ் பாகிஸ்தான ் தே ச சட்டப ் பேரவையின ் மகளிர ் உறுப்பினர்களைச ் சந்தித் த சுஜாத ் ஹூசேன ், அவர்களிடம ் அவச ர நில ை பிரகடனம ் செய்யப்படும ் என்ற ு கூறியதா க செய்திகள ் வெளியாகியுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments