Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயலுறவு யு.எஸ்.கொள்கையை இந்தியா கடைபிடிக்காது : ரோனன் சென்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2007 (12:52 IST)
இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டதற்காக ஈரான் பிரச்சனையில் அமெரிக்கா கடைபித்து வரும் கொள்கையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய தூதர் ரோனன் சென் கூறியுள்ளார ்.

அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்துள்ள போட்டியில் இவ்வாறு கூறியுள்ள அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென், ஓவ்வொரு ஓப்பந்ததையும் ஒரு பிரச்சனையோடு இணைத்து பார்ப்பது: இன்று ஈரான், நாளை வேறு பிரச்சனை: எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரோனன் சென், இந்தியாவை போன்ற மிகப் பெரிய துடிப்பான நாடு அயலுறவு உள்ளிட்ட முக்கிய கொள்கைகளில் சுதந்திரமாக முடிவெடுக்கும் நடவடிக்கையை விட்டு தரும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக நமக்கு மறுக்கப்பட்டு வந்த அணு தொழில் நுட்பமும், எரி பொருளும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரோனன் சென் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments