Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் இந்திய புதிய விமானம் : பிரதமர் தொடங்கி வைத்தார்

Webdunia
சனி, 28 ஜூலை 2007 (14:50 IST)
ஏர் இந்தியாவின் புதிய விமானங்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்காக ஏர் இந்திய விமானம் 111 விமானங்களை வாங்கி உள்ளது. இந்த விமானங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் பெறப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக பெறப்பட்ட 5 புதிய விமானக்களை முறைப்படி ஏர் இந்திய நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு புதிய விமானங்களை ஏர் இந்திய நிறுவனத்திடம் சேர்த்தார்.

இந்த புதிய விமானகளின் சேவை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பாட்டேல் தெரிவித்தார ். மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு நேரடியாக இந்த விமானம் செல்வது குறிப்பிடதக்கதாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments