Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவு!

Webdunia
புதன், 18 ஜூலை 2007 (21:36 IST)
ப ா.ஜ.க. ஆதரவுடன ் கர்நாடகத்தில ் ஆட்சியில ் இருந்துவரும ் மதச்சார்பற் ற ஐக்கி ய ஜனத ா தளம ், குடியரசுத ் தலைவர ் தேர்தல ை புறக்கணிப்பத ு என்ற ு முடிவ ு செய்துள்ளத ு!

புதுடெல்லியில ் ப ி. ட ி.ஐ. செய்தியாளரிடம ் பேசி ய மதச்சார்பற் ற ஜனத ா த ள பேச்சாளர ் தனிஷ ் அல ி, ப ா.ஜ.க. தலைவர ் ராஜ்நாத ் சிங ் தங்களத ு கட்சியின ் தலைவர ் தேவ ே கெளடாவ ை சந்தித்த ு பைரோன ் சிங ் ஷெகாவத்திற்க ு ஆதரவ ு கேட்டதாகவும ், ஆனால ் தேவ ே கெளட ா அதற்க ு மறுத்துவிட்டதாகவும ் கூறியுள்ளார ்.

காங்கிரஸ ், ப ா.ஜ.க. கட்சிகளிடம ் இருந்த ு சமதூரத்தில ் இருக்கவ ே மதச்சார்பற் ற ஜனத ா தளம ் முடிவெடுத்துள்ளதால ், குடியரசுத ் தலைவர ் தேர்தல ை புறக்கணிப்பத ு என்ற ு முடிவெடுத்துள்ளதா க தனிஷ ் அல ி கூறியுள்ளார ்.

மதச்சார்பற் ற ஜனத ா தளத்திற்க ு 4 நாடாளுமன் ற உறுப்பினர்களும ், 50 சட்டப ் பேரவ ை உறுப்பினர்களும ் உள்ளனர ். இவர்களின ் மொத் த வாக்க ு மதிப்ப ு 16,000 ஆகும ்.

ப ா.ஜ.க. ஆதரவுடன ் கர்நாடகத்தில ் ஆட்சியில ் இருந்தும ், ப ா.ஜ.க. ஆதரவ ு வேட்பாளர ை மறுத்த ு அக்கட்சிக்க ு அதிர்ச்ச ி அளித்துள் ள மதச்சார்பற் ற ஜனத ா தளம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments