Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2007 (11:58 IST)
புற்று நோயால் அவதிப்பட்டு வந் த முன்னாள் பிரதமர் சந்திரசேகர ் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

கடந்த 3 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந் த சந்திரசேகர ் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணிக்கு சந்திரசேகர் மரணமடைந்தார்.

சந்திரசேகரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்க ு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முக்கியத் தலைவர் களும ், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ி வருகின்றனர்.

சந்திரசே கரின ் உடல் தகனம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில ் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சந்திரசேகர் 1990- ம் ஆண்டு நவம்பர் மாதம ் முதல் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை இந்தியாவின் 11வது பிரதமராக பதவி வகித்தார்.

வி.பி. சிங் அரசு கவிழ்ந்ததால் சந்திரசேகர ், காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர ் பதவி ஏற்றார ். ஆனால் அவர் பதவியேற்ற சிறிது காலத்திலேயே அவருக்கு அளித்து வந்த ஆதரவ ை காங்கிரஸ் திரும்பப் பெற்றதால் அவர் பதவி இழந்தார்.
.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments