Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 10 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

Webdunia
வியாழன், 5 ஜூலை 2007 (18:02 IST)
க ுடியரச ு துணைத ் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் குடியரச ு துணைத ் தலைவருக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூலை 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடை நாள் என்றும், ஜூலை 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களை திரும் பப ்பெற ஜூலை 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும், தேர்தல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமன அறிவிப்பு ஜூலை 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments