Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பரதன் கருத்து

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (20:46 IST)
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல ் வேட்பாளர ் தொடர்பாக தமக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்துள்ளார்.

ரான்சியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்ட்டியளித்தார். அப்போது, குடியசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வந்தால் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி பெயர் பரிசீக்கப்படுகிறதே என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து சோம்நாத் சேட்டர்ஜியிடம் கேட்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments