பயங்கரவாதம் : இந்தியா - பாகிஸ்தான் பேச்சு துவங்கியது!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (20:13 IST)
பயங்கரவாதத்த ை முற்றிலுமா க ஒழிக்கவும ், போதைப ் பொருள ் கடத்தல ை தடுக்கவும ் இணைந்த ு பணியாற்றுவத ு குறித்த ு இந்தியாவும ், பாகிஸ்தானும ் இன்ற ு பேச்சுவார்த்தையைத ் துவக்கியுள்ள ன!

இர ு நாடுகளுக்கும ் இடைய ே நம்பிக்க ை ஏற்படுத்தும ் நடவடிக்கைகளின ் ஒர ு அங்கமா க நடைபெறும ் இந்தப ் பேச்சுவார்த்தையில ், இந்தி ய உள்துற ை அமைச்சகச ் செயலர ் மதுகர ் குப்த ா தலைமையிலா ன குழுவுடன ் பாகிஸ்தான ் அரசின ் உள்துற ை அமைச்சகச ் செயலர ் சையத ு கமால ் ஷ ா தலைமையிலா ன குழுவினர ் பேச ி வருகின்றனர ்.

இந் த இரண்ட ு நாள ் பேச்சுவார்த்த ை மிகுந் த பலனளிப்பதா க இருக்கும ் என்ற ு மத்தி ய உள்துற ை அமைச்சகச ் செயலர ் கூறியுள்ளார ்.

எல்லைத ் தாண்டி ய பயங்கரவாதத்த ை கட்டுப்படுத்துவத ு தொடர்பா க இந்தியாவும ், பயங்கரவாதத்த ை ஒடுக்குவதில ் ஒத்துழைப்பத ு தொடர்பா க பாகிஸ்தானும ் இன்றை ய பேச்சுவார்த்தையில ் வலியுறுத்தியுள்ளதாகக ் கூறப்படுகிறத ு.

இர ு நாடுகளின ் மீனவர்கள ் விடுதல ை, இர ு நாடுகளின ் சிறைகளில ் உள் ள வழக்க ு போடப்படா த கைதிகளின ் விடுதல ை, போதைப ் பொருள ை கட்டுப்படுத்துவதில ் கூட்ட ு நடவடிக்க ை அமைப்ப ு ஆகியனவும ் இந் த பேச்சுவார்த்தையில ் இடம ் பெற்றுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

Show comments