Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல் விழுந்து யாத்திரிகர் மரணம்! அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (20:13 IST)
அமர்நாத ் மலைப ் பகுதியில ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதன ் காரணமா க கற்கள ் உருண்ட ு விழுந்ததில ் காயமுற்ற ு யாத்திரிகர ் ஒருவர ் உயிரிழந்ததையடுத்த ு அமர்நாத ் யாத்திர ை மீண்டும ் தற்காலிகமா க நிறுத்தப்பட்டுள்ளத ு!

காஷ்மீரில ் தொடர்ந்த ு மழ ை பெய்த ு வருவதால ் மல ை பகுதியில ் கற்கள ் உருண்ட ு விழுவதாகவும ், அதில ் ஒர ு யாத்திரிகர ் கொல்லப்பட்டத ு மட்டுமின்ற ி மேலும ் 8 பேர ் காயமுற்றதால ் யாத்திரைய ை தற்காலிகமா க நிறுத்தியுள்ளதா க காஷ்மீர ் அரச ு அதிகாரிகள ் ய ு. என ்.ஐ. செய்தியாளரிடம ் கூறியுள்ளனர ்.

உயிரிழந் த யாத்திரிகரின ் பெயர ் தேவித ி பாரத ி. அஸ்ஸாமைச ் சேர்ந்தவர ்.

காயமுற் ற அனைவரும ் ஹெலிகாப்டர ் மூலமா க மருத்துவமனைக்க ு கொண்ட ு செல்லப்பட்டுள்ளதாகவும ், அவர்களில ் சிலரின ் உடல ் நில ை கவலைக்கிடமா க உள்ளதெனவும ் அந் த அதிகார ி கூறியுள்ளார ். ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments