Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்குத் தண்ணீரா? கர்நாடக துணை முதல்வர் முற்றுகை!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (20:18 IST)
கிருஷ்ணரா ஜ சாகர ் அணைக்க ு வரும ் நீரின ் ஒர ு பகுதிய ை காவிரியில ் திறந்துவிடுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு அம்மாநி ல துண ை முதலமைச்சர ் எடியூரப்பாவ ை விவசாயிகள ் முற்றுகையிட்ட ு கடும ் எதிர்ப்ப ு தெரிவித்துள்ளனர ்!

குடக ு உள்ளிட் ட காவிரியின ் உற்பத்தித ் தளங்களில ் தொடர்ந்த ு பலத் த மழ ை பெய்த ு வருவதால ் கிருஷ்ணரா ஜ சாகர ், கபின ி, ஹேமாவத ி, ஹாரங்க ி அணைகளுக்க ு நீர ் வரத்த ு பெருமளவிற்க ு அதிகரித்த ு வருகிறத ு. இந் த நிலையில ் அணையின ் பாதுகாப்ப ை கருத்தில ் கொண்ட ு அதிகப்படியா க வரும ் நீரின ் ஒர ு பகுத ி காவிரியில ் திறந்துவிடப்பட்ட ு மேட்டூர ் அணைக்க ு வந்துக ் கொண்டிருக்கிறத ு.

கர்நாட க அணைகள ் முழுமையா க நிரம்புவதற்க ு முன்னர ே அணைக்க ு வரும ் தண்ணீரின ் ஒர ு பகுதிய ை திறந்துவிடுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு காவிர ி பகுத ி மேம்பாட்ட ு ஆணையம ் என்றழைக்கப்படும ் கர்நாட க அலுவலகம ் முன்ப ு மண்டிய ா மாவட் ட விவசாயிகள ் இன்ற ு ஆர்ப்பாட்டம ் நடத்தினர ். மண்டிய ா தொகுத ி சட்டப ் பேரவ ை உறுப்பினர ் சோமசேகர ் தலைமையில ் நடந் த இந் த ஆர்ப்பாட்டத்தில ், தமிழ்நாட்டிற்க ு தண்ணீர ் திறந்துவிடுமாற ு அரச ு உத்தரவிட்டதால்தான ் கர்நாட க அணைகளில ் இருந்த ு தண்ணீர ் திறந்துவிடப்படுவதா க ஆர்ப்பாட்டக்காரர்கள ் முழக்கமிட்டனர ்.

இந் த நிலையில ் மைசூர ் வந் த கர்நாட க துண ை முதலமைச்சர ் எடியூரப்பாவ ை மண்டிய ா மாவட் ட விவசாயிகள ் முற்றுகையிட்டனர ். சிறித ு நேரம ் இந் த முற்றுக ை நீடித்தத ு. காவிர ி பகுத ி மேம்பாட்ட ு ஆணை ய அதிகாரிகள ் அளித் த உறுதிக்குப ் பிறக ு அவர்களின ் போராட்டம ் கைவிடப்பட்டத ு.

இதன்பிறக ு செய்தியாளர்களிடம ் பேசி ய எடியூரப்ப ா, கர்நாட க அணைகளில ் நீர்வரத்தின ் காரணமா க அணையின ் நீர்மட்டம ் அபா ய அளவ ை எட்டியதால்தான ் அணைகளில ் இருந்த ு தண்ணீர ் திறந்துவிடப்படுவதாகக ் கூறினார ். ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments