Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல் : செகாவத் வேட்பு மனு தாக்கல்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2007 (17:36 IST)
குடியரசுத ் தலைவர ் தேர்தலில ் தேசி ய ஜனநாய க கூட்டண ி ஆதரவுடன ் சுயேட்சையா க போட்டியிடும ் துண ை குடியரசுத ் தலைவர ் பைரோன்சிங ் செகாவத ் இன்ற ு வேட்ப ு மன ு தாக்கல ் செய்தார ்.

குடியரசுத ் தலைவர ் அப்துல ் கலாமின ் பதவிக ் காலம ் முடிவடைவதால ், புதி ய குடியரசுத ் தலைவரைத ் தேர்ந்தெடுக் க அடுத் த மாதம ் 19 ஆம ் தேத ி தேர்தல ் நடைபெறுகிறத ு. இதில ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி, இடத ு சாரிகள ் சார்பில ் பிரதீப ா பட்டேல ் போட்டியிடுகிறார ். இவர ் கடந் த சனிக்கிழம ை வேட்ப ு மன ு தாக்கல ் செய்தார ்.

ப ா.ஜ.க தலைமையிலா ன தேசி ய ஜனநாய க கூட்டண ி ஆதரவுடன ் சுயேட்ச ை வேட்பாளரா க துண ை ஜனாதிபத ி பைரோன்சிங ் செகாவத ் போட்டியிடுகிறார ். இந்நிலையில ் செகாவத ் இன்ற ு தேர்தல ் அதிகாரியும ் மக்களவ ை தலைமைப ் பொத ு செயலாளருமா ன ஆச்சாரியிடம ் தனத ு வேட்ப ு மனுவ ை அளித்தார ்.

அப்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

தேசி ய ஜனநாய க கூட்டணியில ் இடம்பெற்றுள் ள சிவசேன ா திரிணாமுல ் காங்கிரஸ ் ஆகியவ ை இன்னும ் செகாவத்துக்க ு ஆதரவ ு தெரிவிக்கவில்ல ை. இந்நிலையில ், சிவசேன ா கட்ச ி இன்ற ு தனத ு முடிவ ை அறிவிக்கிறத ு. ( ய ு. என ்.ஐ)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments