Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாநிலங்களில் கன மழை : பலி 126 ஆக உயர்வு!

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2007 (18:40 IST)
கடந் த சி ல நாட்களா க தென ் மாவட்டங்களா ன ஆந்திர ா, கர்நடக ா, கேரளாவிலும ், அதனைத ் தொடர்ந்த ு மகராஷ்டிராவிலும ் பெய்துவரும ் க ன மழைக்க ு இதுவர ை 126 பேர ் பலியாகியுள்ளனர ்.

கடந் த 24 மண ி நேரமா க மும்பையிலும ், அதன ் சுற்றுப ் புறங்களிலும ் பெய் த க ன மழைக்க ு 5 பேர ் உயிரிழந்துள்ளனர ்.

ஆந்திராவில ் மட்டும ் மழைக்க ு இதுவர ை 37 பேர ் இறந்துள்ளதாகவும ், 3 லட்சத்திற்கும ் அதிகமானோர ் பாதிக்கப்பட்ட ு இருப்பதாகவும ் அதிகாரிகள ் தெரிவித்துள்ளனர ்.

வங்ககடலில ் உருவா ன காற்றழுத் த தாழ்வ ு மண்டலத்த ை தொடர்ந்த ு பெய் த மழையால ் 40 மாவட்டங்களைச ் சேர்ந் த 222 கிராமங்கள ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ், கர்னூல ் மாவட்டத்தில ் மட்டும ் 85,000 மக்கள ் தங்கள ் இருப்பிடங்களில ் இருந்த ு வெளியேற ி 51 முகாம்களில ் தங்கியுள்ளனர ்.

அண்ட ை மாநிலமா ன கர்நாடகாவில ் 39 பேர ் பலியாகியுள்ளனர ். பெல்காம ், பிஜபூர ், குல்பர்க ா, உடுப்ப ி, வடகர்நாட க மாவட்டங்கள ் மழையால ் மிகவும ் மோசமா க பாதிக்கப்பட்டுள்ள ன. ஆறுகளில ் அபா ய அளவைத ் தாண்ட ி வெள்ளம ் ஓடுகிறத ு. தாழ்வா ன பகுதிகள ் வெள்ளத்தால ் சூழப்பட்டுள்ள ன.

மழையால ் ஏற்பட் ட சேதங்கள ் குறித்தும ், நிவாரணப ் பணிகள ் மேற்கொள்வத ு குறித்தும ் விவாதிப்பதற்கா க முதலமைச்சர ் குமாரசாம ி நாள ை உயர்நில ை கூட்டத்திற்க ு ஏற்பாட ு செய்துள்ளார ்.

கேரளாவில ் வயநாட ு, கோழிக்கோட ு மாவட்டங்களும ் மழையால ் மி க மோசமா க பாதிக்கப்பட்டுள்ள ன. மாநிலத்தின ் பல்வேற ு இடங்களில ் நேற்ற ு மட்டும ் மழைக்க ு 30 பேர ் இறந்துள்ளதாகக ் கூறப்படுகிறத ு.

மகாராஷ்டிர ா மாநிலத்தையும ் தற்போதை ய மழ ை விட்டுவைக்கவில்ல ை. வெள்ளம ் சூழ்ந்துள்ளதால ் சி ல இடங்களில ் இன்ற ு ரயில ் போக்குவரத்த ு பாதிக்கப்பட்டத ு.

மும்ப ை கிராண்ட ் சாலையில ் மழையால ் கட்டிடம ் இடிந்த ு விழுந்ததில ் 2 பேர ் கொல்லப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments