Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் : கண்ணிவெடியில் சிக்கி 10 காவலர்கள் காயம்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2007 (14:49 IST)
ஜம்ம ு- காஷ்மீர ் சிறப்ப ு காவற்படையினர ் சென் ற வாகனம ் கண்ணி வெடியில் சிக்கியதில ் 10 காவலர்கள ் படுகாயமுற்றனர ்!

சிறீநகர ் - பண்டிப்புர ா சாலையில ் 12 க ி. ம ீ. தொலைவில ் மலூர ா என் ற இடத்தில ் பயங்கரவாதிகள ் மறைத்த ு வைத்திருந் த கண்ணிவெடி மீத ு சிறப்ப ு காவற்பட ை காவலர்கள ை ஏற்றிச ் சென் ற வாகனம ் கடந்தபோத ு அந் த குண்ட ு வெடித்ததாகவும ், அதில ் 10 காவலர்கள ் காயமடைந்ததாகவும ், காவற்பட ை வாகனம ் பலத் த சேதமடைந்ததாகவும ் காவல்துற ை அதிகார ி ஒருவர ் தெரிவித்தார ்.

குண்ட ு வெடிப்ப ு நடந் த இடத்த ை காவல்துறையினர ் சுற்ற ி வளைத்த ு தேடுதல ் பணியில ் ஈடுபட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Show comments