Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்-லஷ்கர்

Webdunia
வியாழன், 21 ஜூன் 2007 (11:24 IST)
ஜூன ் 30 ஆம ் தேத ி ம த வழிபாட்டுத ் தலங்கள ் மற்றும ் ரயில ் நிலையங்களில ் தாக்குதல ் நடத்தப்படும ் என்ற ு பயங்கரவா த அமைப்பா ன லஷ்கர ்-இ- தொய்ப ா லக்னோவ ில் மிரட்டல ் கடிதம ் அனுப்பியுள்ளத ு.

இதையடுத்த ு ம த வழிபாட்டுத ் தலங்கள ் மற்றும ் ரயில ் நிலையங்களுக்க ு பாதுகாப்ப ு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதே ச ரயில்வ ே காவல்துற ை இத ு குறித்த ு கூறுகையில ், புலாந்த்ஷஹர ் ரயில ் நில ை அதிகாரியின ் பெயருக்க ு கடிதம ் ஒன்ற ு வந்தத ு. அதில ், ம த வழிபாட்டுத ் தலங்கள ் மற்றும ் ரயில ் நிலையங்கள்தான ் லஷ்கர ்-இ- தொய்பாவின ் முக்கி ய இலக்க ு. லக்ன ோ, அலிகார ், புலந்தர்ஷஹர ், மீரட ், மொராதாபாத ் மற்றும ் சி ல ரயி ல நிலையங்களிலும ் தாக்குதல ் நடத்தப்படும ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001 டிசம்பர் 13 நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான அப்சால் குருவை காப்பாற்றவே இந்த போராட்டம் என்றும், அப்சால் குருவை காப்பாற்றுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தை அடுத்து, முக்கிய ரயில் நிலையங்களில் பாதகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோயில், ஷீர்டி கோவில்களுக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து அங்கு தேங்காய் உடைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments