Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாமிற்கு ஆதரவு அளிக்க ஐ.மு.-இடதுசாரிகள் மறுப்பு

Webdunia
வியாழன், 21 ஜூன் 2007 (10:37 IST)
குடியரசுத ் தலைவர ் தேர்தலில ் 3 ஆம ் அணியால ் வேட்பாளா க அறிவிக்கப்பட்டுள் ள அப்துல ் கலாமிற்க ு ஆதரவ ு அளிக் க முடியாத ு என்ற ு ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணியின ் தலைவர ் சோனிய ா காந்த ி கூறியுள்ளார ்.

காங்கிரஸ ் உள்ளிட் ட ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி, இடதுசாரிகளின ் வேட்பாளரா க பிரதீப ா பாட்டீல ை நிறுத்தியுள் ள நிலையில ், கலாமிற்க ு ஆதரவ ு தருவத ு குறித்த ு ஆலோசிக் க இயலாத ு என்ற ு சோனிய ா காந்த ி கூறியுள்ளார ்.

அப்துல ் கலாமிற்க ு ஆதரவ ு கோ ர தன்ன ை சந்திக் க நேரம ் கேட் ட 3 ஆம ் அணித ் தலைவர்கள ை சந்திப்பதால ் எந் த பயனும ் இல்ல ை என்ற ு கூற ி மறுத்துவிட்டார ்.

இடதுசாரிக ் கட்சிகளின ் தலைவர்களும ், தங்கள ் முடிவ ை மாற்றிக ் கொள் ள மறுத்துவிட்டனர ். ஆயினும ் அவர்கள ை இன்ற ு மூன்றாம ் அணித ் தலைவர்கள ் சந்திக்கின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments