Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாம் சம்மதித்தால் ஆதரிக்கத் தயார் : பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2007 (19:47 IST)
குடியரசுத ் தலைவர ் தேர்தலில ் மீண்டும ் போட்டியி ட குடியரசுத ் தலைவர ் அப்துல ் கலாம ் ஒப்புக்கொண்டால ் அவர ை ஆதரிக்கத ் தயார ் என்ற ு பாரதி ய ஜனத ா கட்ச ி திடீரென்ற ு அறிவித்துள்ளத ு!

ராய்ப்பூரில ் செய்தியாளர்களிடம ் பேசி ய பாரதி ய ஜனத ா கட்சியின ் அகி ல இந்தியத ் தலைவர ் ராஜ்நாத ் சிங்கிடம ், 3- ம ் அணியின ் வேட்பாளரா க அப்துல ் கலாம ் அறிவிக்கப்பட்டத ு குறித்த ு செய்தியாளர்கள ் கேட்டதற்க ு இவ்வாற ு பதிலளித்தார ்.

" கலாம ை ஆதரிக் க நாங்கள ் தயார ். 2- ம ் முறையா க குடியரசுத ் தலைவர ் தேர்தலில ் போட்டியி ட அவர ் ஒப்புக்கொண்டால ் அவர ை ஆதரிப்பத ு குறித்த ு தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி கட்சிகளிடைய ே ஒருமித் த கருத்த ை உருவாக்குவதற்க ு நாங்கள ் முயற்சிப்போம ்" என்ற ு ராஜ்நாத ் சிங ் கூறியுள்ளார ்.

குடியரசுத ் தலைவர ் தேர்தலில ் சுயேட்சையாகப ் போட்டியிடும ் குடியரச ு துணைத ் தலைவர ் பைரோன ் சிங ் ஷெகாவத்த ை ஆதரிப்பத ு என்ற ு நேற்றுதான ் பாரதி ய ஜனத ா கட்ச ி உள்ளிட் ட தேசி ய ஜனநாயகக ் கூட்டண ி முடிவெடுத்தத ு.

கலாம ை ஆதரிக் க வேண்டும ் என்ற ு 3- ம ் அண ி விடுத் த வேண்டுகோள ை ப ா.ஜ.க. பேச்சாளர ் சுஷ்ம ா சுவராஜ ் இன்ற ு கால ை மறுத்த ு அறிக்க ை வெளியிட்டிருந்தார ். இந் த நிலையில ், கலாம ் ஒப்புக்கொண்டால ் ஆதரிக்கத ் தயார ் என்ற ு ப ா.ஜ.க. தலைவர ் ராஜ்நாத ் சிங ் கூறியிருப்பத ு அக்கட்சியின ் நிலைப்பாட்டில ் ஏற்பட்டுள் ள தலைகீழ ் மாற்றத்தைக ் குறிக்கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments