Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
சனி, 16 ஜூன் 2007 (13:47 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவ ிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவ ிப்ப ை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. வருகிற ஜூன் 30 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 4 ஆம் தேதி கடைசி நாள். வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 21 ஆம் தேதி நேதி நடைபெறுகிறது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேரை சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேரும், 4 ஆயிரத்து 120 சட்ட மன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியிலும், சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாநில தலை நகரங்களிலும் வாக்களிக்கலாம்.

தேர்தல் அதிகாரியாக மக்களவை செயலர் ஆச்சாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

Show comments