Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜூன் 2007 (11:57 IST)
குடியரசுத ் தலைவர ் தேர்தல ் வருகி ற ஜூல ை 19 ம ் தேத ி நடைபெ ற இருப்பதா க தலைமைத ் தேர்தல ் ஆணையம ் இன்ற ு அதிகாரப ் பூர்வமா க அறிவித்துள்ளத ு.

குடியரசுத ் தலைவர ் அப்துல ் கலாமின ் பதவிக ் காலம ் அடுத் த மாதம ் முடிவடைகிறத ு. இதனால ் குடியரசுத ் தலைவர ் தேர்தல ் வேட்பாளர ் தேர்வ ு செய்வதில ் காங்கிரஸ ், பாரத ி ஜனத ா ஆகி ய கட்சிகள ் மும்முரம ் காட்ட ி வருகின்ற ன.

இந்நிலையில ் குடியரசுத ் தலைவர ் தேர்தல ் வருகி ற ஜூல ை 19 ம ் தேத ி நடைபெறயிருப்பதா க தலைம ை தேர்தல ் ஆணையர ் என ். கோபாலசாம ி இன்ற ு அதிகாரப்பூர்வமா க அறிவித்தார ்.

தேர்தல ் தேத ி குறித் த அறிக்க ை ஜூன ் 16 ஆம ் தேத ி வெளியிடப்படும ் என்றும ் வேட்ப ு மன ு தாக்கல ் செய் ய ஜூன ் 30 ஆம ் தேத ி கடைச ி நாள ் என்றும ் அவர ் தெரிவித்தார ். ஜூல ை 21 ஆம ் தேத ி வாக்குகள ் எண்ணப்படும ் என்ற ு என ். கோபாலசாம ி தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments