Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் இருந்து எரிவாயு : அடுத்த மாதம் ஒப்பந்தம்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2007 (21:25 IST)
ஈரானில ் இருந்த ு பாகிஸ்தான ் வழியா க நமத ு நாட்டிற்க ு எரிவாய ு கொண்ட ு வருவதற்கா ன 700 கோட ி டாலர ் திட்டத்த ை நிறைவேற் ற அடுத் த மாதம ் இறுதியில ் ஒப்பந்தம ் கையெழுத்தாகிறத ு!

டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய பெட்ரோலியத ் துறைச ் செயலர ் எம ். எஸ ். சீனிவாசன ் இத்தகவலைத ் தெரிவித்தார ்.

குழாய ் மூலம ் எரிவாயுவைக ் கொண்ட ு வருவதற்கா ன கட்டணம ் குறித்தும ், குழாய ் பாதுகாப்ப ு உள்ளிட் ட செலவீனங்களுக்கா ன கட்டணம ் குறித்தும ் விரைவில ் இந்தியாவும ் பாகிஸ்தானும ் பேச்சுவார்த்த ை நடத்த ி முடிவ ு செய்யும ் என்றும ், அதன்பிறக ு அமைச்சர்கள ் அளவில ் திட்டத்த ை நடைமுறைப ் படுத்துவதற்கா ன பண ி வரையற ை ஒப்பந்தம ் கையெழுத்தாகும ் என்றும ் சீனிவாசன ் கூறினார ்.

இந்திய ா, பாகிஸ்தான ் பெட்ரோலி ய அதிகாரிகள ் மட்டத்தில ் இம்மா த இறுதியில ோ அல்லத ு அடுத் த மா த துவக்கத்தில ோ பேச்சுவார்த்த ை நடைபெறும ் என்றும ், அதனைத ் தொடர்ந்த ு அமைச்சர்கள ் மட்டத்திலா ன பேச்சுவார்த்தையில ் திட்டப ் பணிக்கா ன ஒப்பந்தம ் இறுதியாகும ் என்றும ் சீனிவாசன ் கூறினார ்.

இந்தியாவிற்கும ், பாகிஸ்தானிற்கும ் சமையல ் எரிவாயுவ ை ஒர ு பிரிட்டிஷ ் தெர்மல ் யூனிட்டிற்க ு 4.93 டாலர ் விலைக்க ு அளிக் க ஈரான ் ஒப்புக ் கொண்டுள்ளத ு. இந் த எரிவாயுவ ை குழாயின ் மூலம ் கொண்ட ு வரவும ், அதன ் பராமரிப்புச ் செலவுகளுக்காகவும ் ஒர ு மில்லியன ் பிரிட்டிஷ ் தெர்மல ் யூனிட்டிற்க ு 0.70 முதல ் 0.75 வர ை டாலர்கள ை கட்டணமாகக ் கேட்கிறத ு.

ஆனால ் இந்திய ா 0.55 டாலர்கள ை ( ஒர ு வருடத்திற்க ு 22 கோட ி டாலர ்) கட்டணமா க அளிக் க முன்வந்துள்ளத ு.

ஈரானில ் இருந்த ு பாகிஸ்தான ் வழியா க இந்தியாவிற்க ு 2,300 க ி. ம ீ. தூ ர குழாய ் மூலம ் ஒர ு நாளைக்க ு கொண்டுவரப்படவுள் ள 6 கோட ி கியூபிக ் மீட்டர ் எரிவாயுவ ை இந்தியாவும ், பாகிஸ்தானும ் பகிர்ந்துகொள்ளும ் திட்டமித ு. ( ப ி. ட ி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments