Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசியப் பொருட்கள் விலை ஒரே ஆண்டில் 25 விழுக்காடு உயர்வு!

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2007 (15:21 IST)
நாட்டின ் உள்நாட்ட ு உற்பத்த ி 9 விழுக்காடும ், தே ச வருவாய ் 15 விழுக்காடும ் உயர்ந்திருந்தாலும ், அத்தியாவசியப ் பொருட்களின ் வில ை கடந் த ஆண்டோட ு ஒப்பிடுகையில ் இந் த ஆண்ட ு 25 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு!

ஆசோச்சம ் எனும ் தொழிலகங்களின ் கூட்டமைப்ப ு நடத்தி ய ஆய்வில ், 2006 ஆம ் ஆண்ட ு ஜனவர ி முதல ் ம ே வரையிலா ன 5 மாதங்களுடன ், 2007 ஆம ் ஆண்ட ு ஜனவர ி முதல ் ம ே வரையிலா ன 5 மாதங்கள ை ஒப்பிடுகையில ் சர்க்கரையைத ் தவி ர அத்தியாவசியப ் பொருட்கள ் அனைத்தும ் 25 விழுக்காட ு அளவிற்க ு வில ை உயர்ந்துள்ளதாகக ் கூறியுள்ளத ு.

இத்தகவல ை தலைநகர ் டெல்லியில ் இன்ற ு செய்தியாளர்களிடம ் கூறி ய ஆசோச்சம ் தலைவர ் வேணுகோபால ் என ் தூத ், அத்தியாவசியப ் பொருட்களின ் விலையேற்றத்திற்குக ் காரணம ், சந்தையில ் போதுமா ன அளவிற்க ு அத்தியாவசியப ் பொருட்கள ் கிட்டாமைய ே என்ற ு கூறினார ்.

கோதும ை, பருப்ப ு வகைகள ், மசலாக்கள ், உணவ ு எண்ணெய ், மாமிசம ், மாசிசப ் பொருட்கள ், சமையல ் எண்ணெய ், பால ் பொருட்கள ், பழங்கள ், காய்கறிகள ் ஆகியவற்றின ் விலைகள ் சராசரியா க 25 விழுக்காட ு அதிகரித்துள்ளதெ ன வேணுகோபால ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments