Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை குஜ்ஜார்கள் முடக்கினர்

Webdunia
பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி குஜ்ஜார் சமுகதத்தினர ், இன்று டெல்லியில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது மட்டுமின்ற ி, டெல்லிக்கு செல்லும் முக்கிய சாலைகளில் மறியல் செய்து போக்குவரத்தை முடக்கியுள்ளனர்.

குஜ்ஜார்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் பணியாற்றிடச் செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஆனால ், முழு அடைப்பினால் டெல்லியில் எந்த மாற்றமும் இல்லை. கடைகளும ், வர்த்தக நிறுவனங்களும ், அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

குஜ்ஜார்கள் அதிகம் வாழும் சில்லா பெல்லப்பீர ா, தெற்கு டெல்லி பகுதிகளிலும் கூட கடைகள் திறந்திருந்ததாக அச்செய்திகள் கூறுகின்றன.

டெல்லியை சுற்றியுள்ள பாணிபட்ட ு, ஃபரிதாபாத ், குர்கோவான ், நொய்ட ா, காசியாபாத் கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் குஜ்ஜார்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை களைக்க தடியடியும ், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டுள்ளது.

டெல்லி பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் மெஹ்ராலியில் உள்ள ஐயா நகரில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

குஜ்ஜார்கள் போராட்டத்தினால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments