Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் மீண்டும் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (10:18 IST)
FILE
ஜப்பானில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் ஜப்பானில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு பகுதியான மியாகோவில் இருந்து 66 மைல் தொலைவிலும் டோக்யோவிலிருந்து வடகிழக்கு பகுதியில் இருந்து 526 மைல் தொலைவிலும் நிலநடுக்கம் ‌ஏற்பட்டது.

ரிக்டரில் 6 ஆக பதிவு ஆன இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments