Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான 72 மாடி ஹோட்டல்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2013 (11:22 IST)
FILE
உலகின் மிக உயரமான 72 மாடி ஹோட்டல் கட்டிடம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ஹோட்டல், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

துபாய் நகரம் தனது சாதனை பட்டியலில், 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.

மொத்தம் 1608 அறைகளைக்கொண்ட இந்த ஹோடல்லில் மக்களின் வசதிக்காக அனைத்து அதிநவீன அம்சங்களும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

Show comments