Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ‌மீது சர்வதேச விசாரணை - அமெரிக்க செனட்டர்கள் வலியுறுத்த‌ல்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2013 (09:48 IST)
FILE
இலங்கையில ் இடம்பெற்றதாகக ் கூறப்படும ் போர்க்குற்றங்கள ் குறித்த ு ஒழுங்குமுறையா ன செயற்பாடுகளில ் இலங்க ை அரசாங்கம ் கரிசன ை காட்டத ் தவறியதைச ் சுட்டிக்காட்ட ி அந்தக ் குற்றங்கள ் குறித் த சர்வதே ச விசாரணையொன்ற ு நடத்தப்ப ட வேண்டுமென்ற ு அமெரிக் க செனட்சப ை உறுப்பினர்கள ் இருவர ் மீண்டும ் வலியுறுத்தியுள்ளனர ்.

அமெரிக் க அ‌திப‌ர் பராக ் ஒபாமாவின ் ஜனநாயகக ் கட்சியின ் பிரப ல கொள்க ை வகுப்பாளர்களா ன பற்றிக ் லீஹ ி மற்றும ் பொப ் கச ே ஆகி ய இருவரும ் இத ு குறித்த ு தெரிவிக்கையில ், இலங்க ை அரசானத ு தன்னால ் உத்தியோகபூர்வமா க நியமிக்கப்பட் ட நல்லிணக் க ஆணைக்குழுவின ் பரிந்துரைகள ை நடைமுறைப்படுத் த தவறியுள்ளத ு என்ற ு குற்றம ் சாட்டியுள்ளனர ்.

இலங்க ை அரசாங்கம ் மேற்பட ி பரிந்துரைகள ை நடைமுறைப்படுத் த தவற ி வருவதால ் இலங்கையில ் மனி த மற்றும ் அரசியல ் உரிமைகள ் ஆகியவற்றைப ் பேணும ் மனோபாவம ் உண்மையில ் மிகவும ் மோசமடைந்த ு வருவதனைய ே அத ு உணர்த்துகின்றத ு எனவும ் பதவ ி விலகிச ் செல்லும ் இராஜாங்கச ் செயலாளர ் ஹிலார ி கிளின்டனுக்க ு அனுப்ப ி வைத்துள் ள கடிதமொன்றில ் அவர்கள ் குறிப்பிட்டுள்ளனர ்.

அதில ் அவர்கள ் இருவரும ் மேலும ் கூறுகை‌யி‌ல், அ‌திப‌ர் மகிந் த ராஜபக்சவின ் பின்புலத்துடன ் அண்மையில ் தலைமை ‌நீ‌திப‌தி மீதா ன குற்ற ‌ தீ‌ர்மான‌ம் நிறைவேற்றப்பட் ட விதம ் குறித்த ு எமத ு கடும ் விசனத்த ை வெளிப்படுத்தும ் அதேவேள ை, இலங்கையில ் ஊட க செயற்பாடுகளுக்க ு அதிகாரிகளால ் விடுக்கப்பட்ட ு வரும ் அச்சுறுத்தல்கள ் குறித்த ு மனி த உரிம ை ஆர்வலர்களால ் சுமத்தப்பட்டுள் ள குற்றச்சாட்டுக்கள ் குறித்தும ் நாம ் கரிசன ை கொண்டுள்ளோம ்.

அத்துடன ் இலங்கையின ் நல்லிணக்கம ் மற்றும ் நிலையானதோர ் மத்தியத்துவத்திற்கும ் பொறுப்புக்கூறும ் கடப்பாடானத ு முன்னோடித ் தேவையானதொன்றாகும ். இத்தகை ய சூழ்நிலையில ் நல்லிணக் க ஆணைக்குழுவின ் பரிந்துரைகள ் செயல்முறைக்க ு அரசின ் அசமந்தப ் போக்கின ் மூலம ் சேற ு பூசப்பட்ட ு விட்டதாகவ ே நாம ் கருதுகின்றோம ் என்பதுடன ், சுயாதீனமா ன சர்வதே ச விசாரணையொன்ற ே உண்மையா ன பொறுப்புக்கூறும ் கடப்பாட்ட ை இலங்க ை அரசின ் மீத ு ஏற்படுத்தும ்.

கடந் த 2009 ம ் ஆண்டில ் தமிழீ ழ விடுதலைப்புலிகளுடனா ன இறுத ி யுத்தத்தின ் போத ு இலங்க ை அரசுப்படைகள ் சுமார ் 40 ஆயிரம ் அப்பாவிப ் பொதுமக்களைக ் கொன்றொழித்ததா க குற்றஞ்சாட்டப்படடிருந் த நிலையில ் இலங்க ை அரச ு அதன ை மறுத்ததுடன ், தனக்கெதிரா ன சர்வதே ச விசாரணைக ் கோரிக்கையினையும ் நிராகரித்திருந்தம ை தெரிந்தத ே.

இலங்கையில ் சர்வதே ச விசாரணையொன்ற ு நடத்தப்ப ட வேண்டும ் என் ற மனி த உரிம ை குழுக்களுக்கா ன ஆதரவ ை ஒபாம ா நிருவாகம ் குறைத்துக ் கொண்டுள் ள போதிலும ் மகிந் த ராஜபக் ச அரசின ் நடவடிக்கைகளில ் அத ு படிப்படியா க பொறுமைய ை இழந்துள்ளதாகவும ் தெரிவிக்கப்படுகிறத ு.

இலங்கைக்க ு அண்மையில ் விஜயம ் மேற்கொண்டிருந் த அமெரிக் க அதிகாரிகள ் மார்ச ் மாதம ் நடைபெறவுள் ள ஜெனிவ ா மாநாட்டின ் போத ு இலங்கை எதிரா க இரண்டாவத ு தடவையாகவும ் ‌ தீ‌ர்மான‌ம் கொண்டுவரப்படும ் எ ன கடந் த 28 ஆ‌ம் தே‌தி கூறியிருந ்தது குறிப்பிடத்தக்கத ு.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments