Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் அதிர்ச்சி! ஆற்றில் குண்டு துளைத்த 68 சடலங்கள்

Webdunia
புதன், 30 ஜனவரி 2013 (12:36 IST)
FILE
சிரியாவில ் ஆற்றில ் குண்ட ு துளைக்கப்பட் ட நிலையில ் ஏராளமா ன சடலங்கள ் கண்டுபிடிக்கப்பட்டத ு அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், பரபரப்ப ையு‌ம் ஏற்படுத்த ி உள்ளத ு.

சிரியாவில ் அதிபர ் பஷர ் அல ் அசாத்துக்க ு எதிரா க கடந் த 22 மாதங்களுக்கும ் மேலா க போராட்டம ் நடந்த ு வருகிறத ு.

இதில ் அப்பாவ ி பொதுமக்கள ் உட்ப ட 60 ஆயிரம ் பேர ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ். மேலும ் தொடர ் சண்டையின ் காரணமா க தலைநகர ் டமாஸ்கஸில ் மின ் இணைப்ப ு துண்டிக்கப்பட்ட ு விட்டத ு. இதற்கிடைய ே அலெப்ப ோ நகரில ் உள் ள கியூவிக ் நதியில ் குண்டுகளால ் துளைக்கப்பட் ட ஏராளமா ன சடலங்கள ் மிதந்த ு வருகின்ற ன.

இதில ் நேற்ற ு மட்டும ் 68 சடலங்கள ் மீட்கப்பட்டுள்ள ன. அரச ு ஆதரவாளர்கள ை கடத்த ி சென் ற புரட்சிபடையினர ் தான ் இவர்கள ை சுட்டுக ் கொன்றதா க அரச ு தரப்பில ் கூறப்படுகிறத ு. ஆனால ், ராணுவத்தினர ் தான ் இவர்கள ் கொடூரமா க சுட்ட ு கொன்ற ு ஆற்றில ் வீசியுள்ளதா க புரட்ச ி படையினர ் தெரிவித்துள்ளனர ்.

இந்நிலையில ் மீட்கப்பட் ட சடலங்கள ை அடையாளம ் காணும ் பணியில ் தொண்ட ு அமைப்பினர ் ஈடுபட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

Show comments