Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை சண்டையால் பாக். - இந்தியா உறவு பாதிக்காது

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2013 (12:19 IST)
FILE
ஜம்ம ு எல்ல ை கட்டுப்பாட்ட ு பகுதியில ் நடந் த போர ் நிறுத் த மீறலால ், இந்தியா - பாகிஸ்தான ் உடனா ன அமைத ி பேச்சுவார்த்தையில ் பாதிப்ப ு ஏற்படாத ு என்ற ு பாகிஸ்தான ் வெளியுறவ ு துற ை அமைச்சர ் ஹீன ா ரபான ி தெரிவித்துள்ளார ்.

இந் த விவகாரம ் குறித்த ு அமைச்சர ் ஹின ா ரப்பான ி கர் கூறுகையில ், சண்ட ை நிறுத் த மீறலால ் அமைத ி நடவடிக்க ை கொள்கைகளுக்க ு பாதிப்ப ு ஏற்படாத ு என்பத ு என ் நம்பிக்க ை. அமைத ி பேச்சுவார்த்தையில ் எந் த பின்னடைவும ் ஏற்படாத ு என்ற ு நம்புகிறேன ். இர ு நாடுகளும ் நிலைமைய ை சர ி செய் ய தங்களுடை ய பங்களிப்ப ை அளிக்கும ்.

இந்திய ா மற்றும ் பாகிஸ்தானில ் இருக்கும ் ஐ. ந ா. ராணு வ கண்காணிப்ப ு குழுவின ் மூலம ் பிரச்ன ை குறித்த ு விசாரண ை நடத்துவதில ் பாகிஸ்தான ் தயாரா க உள்ளத ு. எங்களிடம ் ரகசியம ் எதுவும ் இல்ல ை. இந் த விவகாரத்தில ் மூன்றாம ் தரப்ப ு விசாரண ை நடத்துவதுதான ் சர ி. ஆனால ், இதற்க ு இந்திய ா மறுப்ப ு தெரிவித்துள்ளத ு. நடந் த சம்பவம ் தொடர்பா க சி ல விரும்பத்தகா த அறிக்கைகள ் மற்றும ் சூழ்நிலைகள ் ஆகியவற்றால ் நிலைம ை மோசமானத ு.

பாகிஸ்தான ் மக்களும ், அரசும ், இந்திய ா உடனா ன உறவ ு மேம்ப ட வேண்டும ் , இயல்ப ு நிலைக்க ு திரும் ப வேண்டும ் என்றும்தான ் விரும்புகிறார்கள ் என்ற ு ரபான ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments