Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறைப‌னியா‌ல் ‌சீனாவே ‌ஸ்த‌ம்‌பி‌த்தது

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2013 (13:46 IST)
FILE
சீனாவில ் கடும ் உறைபன ி காலநில ை தற்போத ு நிலவ ி வருகின்றத ு. இதனால ், கடல்நீர ் பனியா க உறைந்த ு துறைமுகத்தில ் 1000 கப்பல்கள ், பயணங்கள ை மேற்கொள் ள முடியாமல ் த‌வி‌த்து வரு‌கி‌ன்றன. பேருந்த ு, ரயில ் சேவைகள ் பாதிக்கப்பட்டுள் ளதா‌‌ல் ‌சீனாவே ஸ்தம்பித்துள்ள ன.

‌ சீனாவில ் -7.4 டிகிரியா க வெப் ப நில ை குறைந்துபோனதால ் அனைத்தும ் உறைபனியாகிவிட் ட நிலையில ் பல்வேற ு சீ ன நகரங்கள ் வெள்ள ை ப ோ‌ன்று காட்சியளிக்கிறத ு. இந் த பரு வ நில ை மாற்றத்தால ் சீ ன பெருங்கடலும்கூ ட உறைபனியாக ி உள்ளத ு.

சீனாவின ் லயோனிங ் மாகாணத்தின ் ஜினோஹ ு பகுதியில ் உள் ள துறைமுகத்தில ் 1000 கப்பல்கள ் உறைந்த ு ந ி‌ற்‌கி‌ன்றன. அவைகள ை மீட் க முடியாமல ் கடற்படையினர ் சிரமத்தில ் உள்ளனர ்.

இதனால ் ஆயிரக்கணக்கா ன கப்பல்கள ் ஐஸ ் கட்டிகளுக்க ு நடுவில ் சிக்கியுள்ள ன. சீனாவில ் கடந் த 30 ஆண்டுகளுக்குப ் பிறக ு ஏற்பட்டிருக்கும ் மோசமா ன தட்பவெப் ப நிலையால ் பேருந்த ு, ரயில ் சேவைகள ் பாதிக்கப்பட்டுள்ள ன.

விமா ன சேவைகள ் ரத்த ு செய்யப்பட்டுள்ள ன. நீர ் மின ் உற்பத்த ி பாதிக்கப்பட்டுள்ளத ு. வடமேற்க ு சீனாவில ் போகல ் கடல ் நீர ் ஐஸ்கட்டியாக ி விட்டத ு. கடல ் முழுவதும ் சுமார ் 27 ஆயிரம ் சது ர மீட்டர ் அளவுக்க ு ஐஸ ் கட்டிகளா க மாறியுள்ளத ு.

தென ் சீனாவிலும ் இரவில ் பனிப்புயல ் வீசுவதால ் கடும ் குளிர ் நிலவுகிறத ு. சால ை போக்குவரத்தும ் கடுமையா க பாதிக்கப்பட்டுள்ளத ு.

கடலின ் நடுவில ் சிக்கியுள் ள மாலுமிகள ் மீட்கும ் பணியில ் மீட்ப ு பணியினர ் ஈடுபட்டுள்ளனர ். உறைந்துள் ள பனிக்கட்டிகளால ் கப்பல்களுக்க ு சேதம ் ஏற்படாதவகையில ் மீட்புப்பணியில ் பலர ் ஈடுபட்டுள்ளதாகவும ் சீ ன அரச ு தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

Show comments