Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் குண்டு வீச்சு, 20 பேர் கொல்லப்பட்டனர்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2013 (13:26 IST)
FILE
அதிபர ் பஷர ் அல ் அசாத ் படையினர ் ரஷ்ய ா ஜெட ் விமானம ் மூலம ் நடத்தி ய மோசமா ன குண்ட ு வீச்ச ு தாக்குதலில ் போராளிகள ் இருபதுக்கும ் மேற்பட்டோர ் கொல்லப்பட்டனர ்.

சிரியாவில ் உள்நாட்ட ு போர ் விவகாரத்தில ், அசாத ் ஆதரவாளர்களுக்கும ், எதிர்ப ு போராளிகளுக்கும ் எதிர்மற ை தாக்குதல ் நடைபெற்ற ு வருகிறத ு. இந் த நிலையில ் தலைநகர ் டமாஸ்கஸ ் அருகில ் உள் ள மிலெஹ ா பெட்ரோல ் பங்க ை குறிவைத்த ு போர்விமானம ் குண்டுகள ் வீசியத ு. இந் த மோசமா ன தாக்குதலில ் பெட்ரோல ் மற்றும ் எரிவாய ு நிரப்புவதற்கா க வாகனங்களில ் காத்திருந்தோர் மற்றும ் பொதுமக்கள ் எ ன இருபதுக்கும ் மேற்பட்டோர ் கொல்லப்பட்டனர ்.

ரஷ்ய ா ஜெட ் விமானம ் மூலம ் குண்டு வீசப்பட்டதாக போராளிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசமான தாக்குதலில் கார்கள ் மற்றும ் பெட்ரோல ் பங்குகளும ் தீப்பிடித்த ு எரிந்த ன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

Show comments