Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மாணவிக்கு பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர் அஞ்சலி

Webdunia
புதன், 2 ஜனவரி 2013 (13:03 IST)
FILE
டெல்லியில ் கல்லூர ி மாணவ ி கொடூரமா ன முறையில ் கற்பழிக்கப்பட்ட ு பலியானத ை கண்டித்த ு பாகிஸ்தான ் தலைநகர ் இஸ்லாமாபாத்தில ் பெண்கள ் அமைப்பினர ் மெழுகுவர்த்த ி ஏந்த ி அவருக்க ு அஞ்சல ி செலுத்தினர ்.

பாகிஸ்தான ் தலைநகர ் இஸ்லாமாபாதில ், டெல்ல ி மாணவ ி மறைவுக்க ு காரணமானவர்கள ை தண்டிக் க கடுமையா ன சட்டம ் வேண்ட ி போராடும ் இந்தி ய சமூ க அமைப்பினருக்க ு ஆதரவா க பாகிஸ்தான ் பெண்கள ் அமைப்பினர ் சார்பா க போராட்டம ் நடத்தப்பட்டத ு.

இந்தியப ் பெண்களுக்க ு ஆதரவா க நிற்பதோட ு மட்டுமில்லாமல ், உல க பெண்களுக்காவும ் போராட்டம ் நடத்துவோம ் என்றும ் போராட்டகாரர்கள ் கூறியுள்ளனர ். பெண்களுக்க ு எதிரா க நடத்தப்படும ் வன்முறைகள ை களை ய இந்தி ய - பாகிஸ்தான ் ஊடகங்கள ் உதவி ட வேண்டுமெனவும ் அப்போத ு கேட்டுக்கொள்ளப்பட்டத ு. பெண்கள ் வியாபாரப ் பொருட்கள ் அல் ல. அவர்கள ் மதிக்கப்ப ட வேண்டியவர்கள ் என்பத ை ஆண்கள ் மற்றும ் சிறுவர்களிடைய ே உணர்த்தவேண்டும ். கல்வ ி சட்டத்திலும ் மாற்றம ் தேவ ை என்றும ் அவர்கள ் கூறியுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments