ஐதராபாத ை சேர்ந் த யூசுப ், சார ா ஈஜ ் தம்பதியினர ் பிரிட்டனில ் வசித்த ு வருகின்றார ். இவர்களின ் மகன ் யாசின ை குரான ் கற்கச ் சொல்ல ி இருவரும ் அறிவுறுத்தியுள்ளனர ்.
குரான ை மனப்பாடம ் செய் ய இயாலாமல ் தவித் த யாசின ் மீத ு கோபமடைந் த சார ா , மகன ை தொடர்ந்த ு அடித்த ு த ுன ்ப ுற ுத்தியுள்ளார ். இந் த நிலையில ் கடந் த 2010- ம ் ஆண்ட ு, சார ா அடித்ததில ் யாசின ் இறந்த ு இருக்கிறார ். பிறக ு குற்றத்த ை மறைக் க யாசின ் உடல ை எண்ண ை ஊற்ற ி எரித்த ு புதைத்த ு இருக்கிறார ்.
இந் த செய்த ி காவல ் துறையினருக்க ு தெரியவ ர சார ா மீத ு வழக்க ு தொடரப்பட்டத ு. சாராவுக்க ு எதிரா க அவரத ு கணவன ் இந் த வழக்கில ் சாட்சியம ் அளித்துள்ளார ்.
கோபம ் தாங்காமல ் குச்சியால் யாசின ை முதுகில ் ஒர ு நாய ை அடிப்பத ு போன்ற ு அடித்த ு கொன்றதாகவும ், அதில ் யாசின ் இறந்துவிட்டதாகவும ் அவர ் குற்றத்த ை ஒப்புகொண்டுள்ளார ்.
இதன ை அடுத்த ு சார ா குற்றாவாள ி என்ற ு தீர்ப்பளிக்கப்பட்ட ு , வாழ்நாள ் சிற ை தண்டன ை விதிக்கப்பட்டுள்ளத ு.