Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நபிகளை இழிவுப்படுத்த படம் எடுத்த 7 பேருக்கு தூக்கு

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2012 (12:29 IST)
FILE
' இன்னோசன்ஸ ் ஆப ் முஸ்லீம்ஸ ்' எ ன முஹம்மத ு நபிய ை இழிவுப்படுத்தும ் படத்த ை எடுத்த ு பரபரப்ப ை ஏற்படுத்தி ய ஏழ ு பேருக்கும ் தூக்க ு தண்டன ை என்ற ு எகிப்த ு நீதிமன்றம ் அறிவித்துள்ளத ு.

அமெரிக்காவில ் வசிக்கும ் எகிப்தி ய கிறிஸ்த்தவர்களா ன இந் த ஏழ ு பேரில ் ஒருவர ் நகோல ா பஸில ி , அவர ் தற்போத ு லாஸ ் ஏஞ்சல்ஸில ் தண்டன ை அனுபவித்த ு வருகிறார ். மற்றவர்கள ் தலைமறைவா க உள்ளனர ்.

இந் த நிலையில ் எகிப்தின ் ' காப்டிக ் ஆர்த்தோடெக்ஸ ்' தேவால ய நீதிமன்றம ் நேற்ற ு குற்றம்சாட்டப்பட் ட ஏழ ு பேருக்கும ் தூக்க ு தண்டன ை எ ன அறிவித்துள்ளத ு. இத ு குறித்த ு மேலும ் கருத்த ு கூ ற மறுத்துவிட் ட நீதிமன்றம ்.

தேவால ய அதிகார ி கூறுகையில ், இப்படம ் குறித்த ு ஏற்கனவ ே தேவாலயம ் தன ் கண்டனத்த ை தெரிவித்துள்ளத ு என்றும ் பொதுவா க நீதிமன்றங்களின ் தீர்ப்ப ு குறித்த ு தேவாலயம ் கருத்த ு எதுவும ் தெரிவிக்காத ு என்றும ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

Show comments