Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நாவில் தனி நாடு அங்கீகாரம் பெற்றது பாலஸ்தீனம்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2012 (11:52 IST)
ஐக்கி ய நாடுகள ் சபையில ் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் தன ி நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாக்களிப்பில ், இந்திய ா உட்ப ட 138 நாடுகள ் பாலஸ்தீனத்திற்க ு ஆதரவா க வாக்களித்த ன. இஸ்ரேல ், அமெரிக்க ா உட்ப ட 9 நாடுகள ் தீர்மானத்திற்க ு எதிரா க வாக்களித்துள்ள ன. 41 நாடுகள ் வாக்கெடுப்பில ் பங்கேற்கவில்ல ை.

மொத்தம் 193 உறுப்பினர ் கொண் ட ஐ. ந ா. சபையில் இந் த வெற்றியின ் மூலம ் பாலஸ்தினத்துக்கு ஐ. ந ா. சப ையின் உறுப்பினர ் அல்லா த நாட ு என் ற அங்கீகாரம ் கிடைத்துள்ளத ு.

பாலஸ்தீனி ய அதிபர் முஹமது அப்பாஸ ் இந்த வாக்க ுகள ் பாலஸ்தீனத்தை இஸ்ர ேலிடமிருந்த காப்பாற் ற கடைச ி வாய்ப ்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

Show comments