Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானில் தற்கொலை படை தாக்குத‌லி‌ல் 2 பேர் பலி, 60 பேர் காயம்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2012 (17:05 IST)
ஆப்கானிஸ ்தா‌னி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் நட‌த்‌திய த‌ற்கொலை‌ப் படை தா‌க்குத‌லி‌ல் 2 பே‌ர்‌ ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 60 ப‌ே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

க ாபூ‌ரி‌ல் இன்ற ு கால ை 7.30 மணியளவில ் முக்கி ய சாலை ய நோக்க ி வந் த கார ் வெடித்த ு சிதறியத ு. வெட ி குண்ட ு வெடித் த இடம ் ஆப்கானி ய மற்றும ் சர்வதே ச பாதுகாப்ப ு படைகள ் அலுவலகம ் இருக்கும ் சாலையாகும ்.

தற்கொலைப ் படைய ை சேர்ந் த பயங்கரவாத ி ஒருவர ் அந் த கார ை இயக்க ி வந்ததா க கூற‌ப்படு‌‌கிறது. இந் த தாக்குதலில ் 2 பேர ் உடல ் கருக ி உயிரிழந்தனர ், மேலும ் 60 காயங்களுடன ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

இதனால ் பல ி எண்ணிக்க ை உய ர கூடும ் எ ன அஞ்சப்படுகிறத ு. இந் த கொடூ ர தாக்குதலுக்க ு ஆப்கான ் தலிபான ் அமைப்ப ு ப ொற ுப்பேற்றுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments