Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்லீப்பிங் பியூட்டி; 19 மணி நேரம் தூங்கும் பெண்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2012 (20:22 IST)
அமெரிக்காவில் தூங்கும் வியாதியால் அவதிப்படும் இளம் பெண ். நாளுக்கு 19 மணி நேரம் தூங்குவதால் வாழ்கையில் பல முக்கிய நிகழ்வுகளை தொலைத்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன ். இவருக்கு வயது 17. இவர் சிறு வயதிலிருந்தே ஒரு நாளைக்கு 19 மணி நேரம ் வரை தூங்கும் பழக்கம் கொண்டுள்ளார். இ‌ந்நிலையில் இவருக்கு உள்ளது பழக்கம் இல்ல ை, ஒரு வியாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வந்துள்ள வியாதி கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அதாவது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறு.

இவர் பல சமயங்களில் நாட்கள் தவறி எழுந்திருப்பது, பிறந்த நாள், தே‌ர்வு என எந்த முக்கிய நிகழ்வையும் சரியாக செய்ய முடிவதில்லை. ஒரு சமயம் கிறிஸ்மஸ ் விடுமுறையில் தூங்கிய அவர் 64 ம‌ணி நேர‌ம் கழித்துதான் எழுந்ததாக அவரது தாய் சாதாரனமாக கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments