Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருக்கலைப்புக்கு மறுப்பு; இந்திய பெண் அநியாயமாக பலி

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2012 (17:41 IST)
அயர்லாந்தில் 31 வயதான இந்தியப் பெண்மணி சவிதா ஹாலப்பானவார் என்பவருக்கு நோய் ஏற்பட்டு கருவைக் கலைத்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அயர்லாந்து நாட்டு சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால் அப்படியே விடப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே இடிந்து போயுள்ளது.

அயர்லந்தில் சவீத ா ஹலப்பநவர் என்னும ் 31 வயதுமிக்க பெண ் பல ் மருத்துவரா க பணியாற்ற ி வந்தார ். இந்நிலையில ், தனக்க ு கடும ் முதுகுவல ி இருப்பதால ், தான ் கருக்கலைப்புச ் செய்த ு கொள் ள விரும்புதா க கூற ி கால்வ ே பல்கலைக்கழ க மருத்துவமனைக்க ு கணவருடன ் சென்றுள்ளார ்.

அயர்லாந்தில ் மதச்சட்டப்பட ி கருக்கலைப்ப ு தடைச ் செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் சவீதாவுக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்தனர ்.

எனினும ், தான ் மாற்ற ு மதத்தைச ் சேர்ந்தவர ் என்ற ு சவீத ா எடுத்துக ் கூறியும ் மருத்துவமன ை தரப்பில ் மறுத்துவிட்டதா க தெரிகிறத ு. மேலும் சவீதாவின் கணவர் கருக்கலைப்புக்கு மருத்துவர்களிடம் மன்றாடிய போது அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில ் கடந் த 28- ம ் தேத ி அவர ் உயிரிழந்தார ்.

இத ை தொடர்ந்த ு, மருத்துவமனையின ் பிடிவாதம ே தனத ு மனைவியின ் மரணத்திற்க ு காரணம ் என்ற ு சவீதாவின ் கணவர ் பிரவீன ் குற்றம்சாட்டியுள்ளார ். இதையடுத்த ு, அந்நாட்ட ு சுகாராத்துற ை சவீதாவின ் உயிரிழப்ப ு குறித்த ு விசாரண ை நடத்த ி வருகிறத ு. மேலும ், கால்வ ே பல்கலைக்கழ க மருத்துவமனையும ் தனிய ே விசாரணைக்க ு உத்தரவிட்டுள்ளத ு.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு இது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பிற நாட்டு சட்டங்களால் ஏற்படும் இடையூறுகள் கவலை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டப்லினில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு இது குறித்த விசாரணையை வழிமுறைய உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments