Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2012 (09:22 IST)
இந்திய ா - ஆப்கானிஸ்தான ் இடைய ே டெல்லியில ் 4 முக்கி ய ஒப்பந்தங்கள ் கையெழுத்தாகி ன. பிரதமர ் மன்மோகன ் சிங ், ஆப்கன ் அதிபர ் ஹமீத ் கர்சாய ் ஆகியோர ் முன்னிலையில ் இந் த ஒப்பந்தங்கள ் கையெழுத்தாகி ன.

உரங்கள ், கனிமச ் சுரங்கம ், இளைஞர ் மேம்பாட ு மற்றும ் சிறி ய அளவிலா ன திட்டங்கள ் ஆகி ய 4 துறைகள ் தொடர்பா க ஒப்பந்தங்கள ் கையெழுத்தாகி ன.

பின்னர ், இர ு தலைவர்களும ் கூட்டா க செய்தியாளர்களுக்குப ் பேட்ட ி அளித்தனர ். இருநாடுகளுக்க ு இடையிலா ன உறவ ு சிறப்பா க உள்ளதாகவும ், இத ு மேலும ் பலப்படுத்தப்ப ட வேண்டும ் என்றும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் தெரிவித்தார ்.

மேலும ், ஆப்கானிஸ்தானில ் இந்தி ய உதவியுடன ் பல்வேற ு சீரமைப்புப ் பணிகள ் நடைபெற்ற ு வருவதாகவும ், தங்கள ் நாட்டில ் அதிகளவில ் முதலீட ு செய் ய இந்தியர்கள ் முன்வ ர வேண்டும ் என்றும ் ஹமீத ் கர்சாய ் வேண்டுகோள ் விடுத்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

Show comments