Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா விமான‌த்தை சு‌ட்ட ஈரான்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2012 (15:22 IST)
அரேபி ய வளைகுட ா பகுதியில ் கண்காணிப்ப ு பணியில ் ஈடுபட ்டிர ுந் த ஆளில்ல ா அமெரிக் க விமானம ் மீத ு ஈரா‌ன் விமானங்கள ் துப்பாக்க ி சூட ு நடத ்‌திய ுள்ளத ு.

சரியா க நவம்பர ் 1ஆ‌ம் தே‌தி அன்ற ு கால ை அமெரிக் க ஆளில்ல ா விமானமா ன எம ். க்ய ூ-1 என் ற விமானத்தின ் மீத ு ஈர ா‌ன் நா‌ட்டை சே‌ர்‌ந்த எஸ ். ய ூ-25 விமானம ் மூலம ் துப்பாக்க ி சூட ு நடத்தப்பட்டுள்ளதாகவும ், ஆனால ் எம ். க்ய ூ-1 மாற்ற ு பாதைய ை நோக்க ி செலுத்த ி துப்பாக்க ி ச ூ‌ட ்டிலிருந்த ு தப்பித்துள்ளதா க கூறப்பட்டுள்ளத ு.

இந் த தாக்குதல ் ஈரானி ய கடலோரத்தில ் உள் ள சர்வதே ச கடற்பகுதிகளில ் சுமார ் 16 கடல ் மைல்கள ் தூரத்தில ் நடந்ததா க பாதுகாப்ப ு துற ை செயலாளர ் லியோன ் பன்னெட்ட ா அதிபர ் ஒபாமாவிடம ் இத ு குறித்த ு விவரித்துள்ளதா க பென்டகன ் செய்த ி செயலர ் ஜார்ஜ ் லிட்டில ் இன்ற ு நட ைபெற் ற செய்த ியாள‌ர்க‌ள் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் இதன ை தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments